அகமதாபாத்தில் இன்று (11) நடைபெற்ற பரபரப்பான 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தின் குழு டி போட்டியில் இரண்டு வியத்தகு சூப்பர் ஓவர்களுக்குப் பின்னர் தென்னாப்பிரிக்கா ஆப்கானிஸ்தானை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றது. அகமதாபாத், நரேந்திர மோடி மைதானத்தில் இன்று காலை 11.00 மணிக்கு ஆரம்பமான தொடரின் 13 ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தான் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பந்து வீசத் தீர்மானித்து. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா ரியான் ரிக்கல்டன் (28 பந்துகளில் 61 […]
