தமிழ்நாடு அரசு மாவட்ட நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலை – தேர்வு கிடையாது || ரூ.15,000 சம்பளம்! DLSA Cuddalore Recruitment 2025

DLSA Cuddalore Recruitment 2025: தமிழ்நாடு அரசு கடலூர் மாவட்ட நீதிமன்றம் ஒரு முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடலூர் மாவட்ட மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தில் Office Assistant/ Clerk , Chief Legal Aid Defense Counsel, Deputy Chief Legal Aid Defense Counsel, மற்றும் Assistant Legal Aid Defense Counsel ஆகிய பதவிகளில் காலியாக உள்ள 05 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 25.10.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்தப் பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, எப்படி விண்ணப்பிப்பது, வயது வரம்பு எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

Description Details
வேலை பிரிவு TN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள் கடலூர் மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம்
காலியிடங்கள் 05
பணிகள் Office Assistant/ Clerk , Chief Legal Aid Defense Counsel,
Deputy Chief Legal Aid Defense Counsel, மற்றும்
Assistant Legal Aid Defense Counsel
விண்ணப்பிக்கும் முறை தபால் மூலம்
கடைசி தேதி 25.10.2025
பணியிடம் கடலூர் – தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://cuddalore.dcourts.gov.in/

தமிழ்நாடு அரசு கடலூர் மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் காலியிடங்கள் (Vacancies)
Office Assistant/ Clerk 01
Chief Legal Aid Defense Counsel 01
Deputy Chief Legal Aid Defense Counsel 02
Assistant Legal Aid Defense Counsel 01

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பணியின் பெயர் கல்வி தகுதி (Educational Qualification)
Office Assistant/ Clerk – ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு (Graduation).
– அடிப்படை கணினி அறிவு மற்றும் 40 w.p.m தட்டச்சு வேகம்.
– அலுவலக பணி திறன்கள்.
Chief Legal Aid Defense Counsel – Practice in Criminal law for at least 10 years.
– Must have handled at least 30 criminal trials in Sessions Court.
– Excellent oral and written communication skills
– Leadership qualities and ethical commitment.
– Knowledge of computer system desirable.
Deputy Chief Legal Aid Defense Counsel – Practice in Criminal law for at least 7 years.
– Must have handled at least 20 criminal trials in Sessions Court.
– Strong understanding of criminal law and defense ethics.
– Ability to guide juniors, good communication, and IT knowledge.
Assistant Legal Aid Defense Counsel – Practice in Criminal law from 1 to 3 years.
– Good oral and written communication skills.
– Strong research and drafting skills
– IT Knowledge with proficiency

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அறிவிப்பின் தேதியின்படி, விண்ணப்பதார்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும் மற்றும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

பணியின் பெயர் சம்பளம் (Salary)
Office Assistant/ Clerk மாதம் ரூ.15,000/- (Rs.15,000/- per month)
Chief Legal Aid Defense Counsel மாதம் ரூ.70,000/- (Rs.70,000/- per month)
Deputy Chief Legal Aid Defense Counsel மாதம் ரூ.40,000/- (Rs.40,000/- per month)
Assistant Legal Aid Defense Counsel மாதம் ரூ.25,000/- (Rs.25,000/- per month)

சம்பள விவரங்கள் குறித்த மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

தமிழ்நாடு அரசு கடலூர் மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட தேர்வு செயல்முறைகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்:

  • குறுகிய பட்டியல் (Shortlisting)
  • Written Test / Interview / Skill Test (எழுத்துத் தேர்வு / நேர்காணல் / திறனறித் தேர்வு)

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்


இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்


Click here
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி (Start Date): 26.09.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date): 25.10.2025
  • நேர்காணல் தேதி (Interview Date): 08.11.2025

தமிழ்நாடு அரசு கடலூர் மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள், விண்ணப்பப் படிவத்தை https://cuddalore.dcourts.gov.in/ என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேவைப்பட்டால், கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலமும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, அதனை முறையாகப் பூர்த்தி செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தேவையான கல்விச் சான்றிதழ்களை இணைத்து, “The Chairman/ Principal District Judge, District Legal Services Authority, District Court Campus, Cuddalore – 607 001.” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 25.10.2025 ஆம் தேதி மாலை 05.30 மணிக்குள் ஆகும். இந்தக் காலக்கெடுவுக்குப் பிறகு பெறப்படும் எந்த விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click Here
விண்ணப்ப படிவம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here

நன்றி

Leave a Reply