நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளமைக்கு முன்னாள் ஆட்சியாளர்களே பொறுப்பு

நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளமைக்கு முன்னாள் ஆட்சியாளர்களே பொறுப்பு. தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிப்போருக்கு குற்றவாளிகளுடன் எவ்வித தொடர்பும் கிடையாது. கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் குற்ற கும்பல்களுடன் தொடர்பு பேணினர் அதன் காரணமாகவே குற்றச்செயல்கள் தொடர்ந்து அதிகரித்தது. அரசாங்கம் நாட்டில் இடம் பெற்று வரும் குற்ற செயல்களையும் போதைப் பொருள் வர்த்தகத்தையும் இல்லாது ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.


 – பிரதி அமைச்சர் மஹிந்த ஜாய்சிங்க –

நன்றி

Leave a Reply