‘நான் தியாகியாக்கப்படும்போது, ​​போரை நிறுத்தும்படி அல்லாஹ்விடம் சொல்ல விரும்புகிறேன்’

இந்த காசா சிறுமியின் ஜெய்னா அல்-கோல். தன் தாயிடம், ‘நான் தியாகியாக்கப்படும்போது, ​​போரை நிறுத்தும்படி அல்லாஹ்விடம் சொல்ல விரும்புகிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தாள். பசியுடன் இருந்த அவள்,  பிஸ்கட் வாங்குவதற்காக வரிசையில் நின்றபோது,  அரக்கர்களினால் வீசப்பட்ட, கொடூர குண்டுகளுக்கு சல்லடையாகி தியாகியாகினாள்.

நன்றி

Leave a Reply