பாகிஸ்​தானில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் – 12 போ் பலி

 

பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீர் பகு​தி​ மக்கள் 38 முக்​கிய கோரிக்​கைகளை வலி​யுறுத்தி போராட்​டம் நடத்தி  வருகின்ற நிலையில்  போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த இராணுவத்தினர்  மேற்கொண்ட  துப்பாக்கிப் பிரயோகத்தில்   12 பேர் உயிரிழந்துள்ளதுடன்  200 இற்கும் மேற்பட்டோர்  காயம் அடைந்துள்ளனர். மேலும் போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் 3  காவல்துறையினரும்  உயிரிழந்துள்ளனா்.

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த பேச்சுவார்த்தை குழு ஒன்றை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

The post பாகிஸ்​தானில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் – 12 போ் பலி appeared first on Global Tamil News.

நன்றி

Leave a Reply