மக்களின் ஆதரவு NPP க்கு அதிகரித்து வருகின்றது – அருண்

குற்றவாளிகளை எப்போது பிடிப்பீர்கள் என மக்கள் இவ்வளவு காலமாக கேட்டுக் கொண்டிருந்தனர். இப்போது நாங்கள் கைது செய்து கொண்டிருக்கிறோம். ஊழல்வாதிகளை கைது செய்யும் நடவடிக்கையினை இந்த நாட்டுக்கு வரி செலுத்து மக்கள் வரவேற்கின்றனர். இதன் காரணமாக NPP க்கு நாட்டு மக்களின் ஆதரவு அதிகரித்து வருகின்றது. மக்களுக்கு தேவைப்பட்ட அரசியலை நாங்கள் வழங்கிக் கொண்டிருக்கின்றோம். இவ்வளவு காலமும் மக்களை ஏமாற்றி கூறு போட்டு, ஆட்சி செய்த அரசியல் நாகரீகம் இனிமேலும் மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்த முடியாது.


 வெளி விவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர 

நன்றி

Leave a Reply