2024 மக்கள் தொகை கணக்கெடுப்பு விபரங்கள் அண்மையில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டு அதன் விபரங்கள் வெளியாகியுள்ளது. அறிக்கையின்படி இனம், மதம் தொடர்பான தகவல்கள்
மிகப்பெரிய இனக்குழுவாக சிங்களவர்கள் உள்ளனர். இது எண்ணிக்கையில் 16,144,037 ஆகும், அதாவது மொத்த மக்கள் தொகையில் 74.12%.
இதுதவிர, இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை 2,681,627 (12.31%) ஆகவும், இலங்கை முஸ்லிம்களின் எண்ணிக்கை 2,283,246 (10.47%) ஆகவும் பதிவாகியுள்ளது.
மத ரீதியான கட்டமைப்பின்படி, மொத்த மக்கள் தொகையில் 69.8% பௌத்தர்களாகவும், 12.6% இந்துக்களாகவும், 10.7% இஸ்லாமியர்களாகவும் உள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் இலங்கை முஸ்லிம்கள் அதிகபட்சமாக 39.5%

