மஞ்சள் கேஸ் விலை அதிகரிப்பு

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லாவ்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இதன்படிஇ 12.5 கிலோகிராம் நிறைக் கொண்ட லாவ்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அதன் புதிய விலை 4,330 ரூபாய்

5 கிலோ கிராம் நிறைக் கொண்ட லாவ்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 32 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அதன் புதிய விலை 1,742 ரூபாய் 

The post மஞ்சள் கேஸ் விலை அதிகரிப்பு appeared first on LNW Tamil.

நன்றி

Leave a Reply