11
யாழ்ப்பாணத்தில் , இந்திய செய்மதி தொலைக்காட்சி சேவைகளின் உபகரணங்களை சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்தல் , விற்பனைக்கு பிந்திய சேவைகளுக்கான கட்டணங்களை அறவிடுதல் போன்ற செயற்பாடுகளுக்கு எதிராக காவல்துறையினா் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்
இந்தியாவின் செய்மதி தொலைக்காட்சி சேவைகளை பெற்று கொள்வதற்கான , சன் டிராக்ட், வீடியோ கோன், டாட்டா ஸ்கை , டிஸ் ரிவி போன்ற டிஸ் அன்ரனாக்களை விற்பனை செய்யும் நிலையங்கள், மற்றும் அவற்றுக்கான தொலைக்காட்சி சேனல்களுக்கான கட்டணங்களை அறவீடு செய்யும் நிலையங்களுக்கு எதிராகவே காவல்துறையினா் நடவடிக்கைகளை
தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின்
#JaffnaPolice #SatelliteTVBan #IllegalSales #TRCSriLanka #JaffnaNews
