ரூ.21,540 சம்பளத்தில் இந்திய நாணயங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் வேலை – 94 காலியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும்! India Government Mint Recruitment 2026

India Government Mint Recruitment 2026: இந்திய நாணயங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள 94 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்களில் இளநிலை அலுவலக உதவியாளர் (Junior Office Assistant), ஆய்வக உதவியாளர் (Laboratory Assistant), இளநிலை புல்லியன் உதவியாளர் (Junior Bullion Assistant), இளநிலை இந்தி தட்டச்சர் (Junior Hindi Typist), இளநிலை தொழில்நுட்ப வல்லுநர் (Junior Technician – Fitter, Attendant Operator, Turner, Carpentry, Goldsmith, Melter), மேற்பார்வையாளர் (Supervisor – Assay, Mech., Elec., Metallurgy), மற்றும் செதுக்குபவர் (Engraver) போன்ற பதவிகள் உள்ளன. இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்த விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள், 27.04.2026-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை மற்றும் பிற முக்கிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Description Details
வேலை பிரிவு Central Govt Jobs 2026
மத்திய அரசு வேலை 2026
துறைகள் Bharatiya Reserve Bank Note Mudran Private Limited (BRBNMPL)
காலியிடங்கள் 94
பணிகள் இளநிலை அலுவலக உதவியாளர் (Junior Office Assistant),
இளநிலை புல்லியன் உதவியாளர் (Junior Bullion Assistant),
இளநிலை இந்தி தட்டச்சர் (Junior Hindi Typist),
ஆய்வக உதவியாளர் (Laboratory Assistant) மற்றும் இளநிலை தொழில்நுட்ப வல்லுநர் (Junior Technician – Fitter,
Attendant Operator, Turner, Carpentry, Goldsmith, Melter),
மேற்பார்வையாளர் (Supervisor – Assay, Mech., Elec., Metallurgy), செதுக்குபவர் (Engraver),
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம்
கடைசி தேதி 27.04.2026
பணியிடம் இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://igmnoida.spmcil.com/

இந்திய நாணயங்கள் தயாரிக்கும் நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் (Post Name) காலியிடங்கள்
Supervisor (Assay / Mech / Elec / Metallurgy) 08
Engraver (Sculpture/Metal Works) 01
Junior Office Assistant / Junior Bullion Assistant 18
Junior Hindi Typist 01
Laboratory Assistant 01
Junior Technician (Fitter / Turner / Carpentry / Melter) 59
Junior Technician (Goldsmith / Chemical Plant) 06

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பணியின் பெயர் (Post Name) கல்வித் தகுதி (Education)
Supervisor (Assay / Mech / Elec / Metallurgy) தொடர்புடைய துறையில் Diploma / B.E / B.Tech (Chemical/Mech/Elec/Met)
Engraver (Sculpture/Metal Works) Bachelor of Fine Arts (Sculpture/Metal Works) 55% மதிப்பெண்களுடன்.
Junior Office Assistant / Junior Bullion Assistant ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Graduate) + கணினி தட்டச்சு அறிவு.
Junior Hindi Typist பட்டப்படிப்பு + இந்தி தட்டச்சு அறிவு (30 w.p.m).
Laboratory Assistant B.Sc (Chemistry) 55% மதிப்பெண்களுடன்.
Junior Technician (Fitter / Turner / Carpentry / Melter) தொடர்புடைய துறையில் ITI (NCVT/SCVT) சான்றிதழ்.
Junior Technician (Goldsmith / Chemical Plant) ITI (Goldsmith/Chemical Plant) + NAC சான்றிதழ்.
பதவியின் பெயர் வயது வரம்பு (27.04.2026 அன்று)
Supervisor 18 முதல் 30 வயது வரை.
Engraver / Assistant / Typist: 18 முதல் 28 வயது வரை.
Junior Technician 18 முதல் 25 வயது வரை.

வயது வரம்பு தளர்வு:

  • SC / ST பிரிவினர்: +5 ஆண்டுகள்
  • OBC (NCL) பிரிவினர்: +3 ஆண்டுகள்
  • மாற்றுத்திறனாளிகள் (PwD): 10 முதல் 15 ஆண்டுகள் வரை
பணியின் பெயர் (Post Name) சம்பளம் (Pay Scale)
Supervisor (Assay / Mech / Elec / Metallurgy) ₹27,600 – 95,910
Engraver (Sculpture/Metal Works) ₹23,910 – 85,570
Junior Office Assistant / Junior Bullion Assistant ₹21,540 – 77,160
Junior Hindi Typist ₹21,540 – 77,160
Laboratory Assistant ₹21,540 – 77,160
Junior Technician (Fitter / Turner / Carpentry / Melter) ₹18,780 – 67,390
Junior Technician (Goldsmith / Chemical Plant) ₹18,780 – 67,390

இந்திய நாணயங்கள் தயாரிக்கும் நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்வு (CBT) மற்றும் சில பணிகளுக்கு தட்டச்சுத் தேர்வு (Typing Test) ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தேர்வு மையங்கள்: டெல்லி, ஹைதராபாத், மும்பை, கொல்கத்தா.

  • SC / ST விண்ணப்பதாரர்கள்: ₹200/-
  • மற்றவர்கள்: ₹1000/-

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்


Click here
நிகழ்வு தேதி மற்றும் நேரம்
ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம் 28.03.2026 (மதியம் 03:00 மணி)
விண்ணப்பிக்கக் கடைசித் தேதி 27.04.2026 (மதியம் 02:59 மணி)
கணினி வழித் தேர்வு (CBT) மே / ஜூன் 2026
தட்டச்சுத் தேர்வு ஜூன் / ஜூலை 2026
முடிவுகள் வெளியீடு ஜூலை / ஆகஸ்ட் 2026

இந்திய நாணயங்கள் தயாரிக்கும் நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள், அதிகாரபூர்வ இணையதளமான https://igmnoida.spmcil.com/-க்குச் சென்று New Registration பட்டனை கிளிக் செய்து Register செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தங்களுக்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் தயார் செய்து, 28.03.2026 முதல் 27.04.2026-க்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கு முன், முழுமையான விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பைப் பார்ப்பது மிகவும் முக்கியம். அதில் விண்ணப்ப செயல்முறை, தேவையான ஆவணங்கள் மற்றும் பிற முக்கியமான தகவல்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும்.. மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here

நன்றி

Leave a Reply