வெனிசுவேலாவை தாக்கிவிட்டு ஜனாதிபதி மதுரோவையும் மனைவியையும் கைது செய்த ட்ரம்ப்… – Lanka Truth | தமிழ்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கட்டளையின்படி, வெனிசுவேலா மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியதோடு, அந்நாட்டின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் கைது செய்துள்ளது.

தனது சமூக வலைத்தளத்தில் டொனால்ட் ட்ரம்ப் இதனை ஒத்துக்கொண்டுள்ளார்.

வெனிசுலா நாட்டின் தலைநகரான கராகஸில் இன்று( 3) அதிகாலை பல இடங்களில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்புகள் இடம்பெற்றன. ஏழு இடங்களில் வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியிருந்தன.


1

நன்றி

Leave a Reply