வேலைநிறுத்தத்தால் சர்வதேச தபால் சேவைகள் தேக்கம்!




வேலைநிறுத்தத்தால் சர்வதேச தபால் சேவைகள் தேக்கம்! – Athavan News

































தபால் ஊழியர்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் காரணமாக, பல்வேறு நாடுகளிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட ஏராளமான கடிதங்கள் மற்றும் பொதிகள் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) சரக்கு கிடங்கில் குவிந்துள்ளன.

நாடு முழுவதும் தபால் சேவையாளர்களின் வேலைநிறுத்தம் தொடர்ந்து பாதித்து வருவதால், சர்வதேச தபால்களின் குவிப்பு அத்தியாவசிய ஆவணங்கள் மற்றும் பொதிகளை வழங்குவதில் தாமதம் ஏற்படுவது குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது.

blank

நன்றி

Leave a Reply