ஸ்ரேயாஸ் ஐயர் தீவிர சிகிச்சைப் பிரிவில்

 

இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் சிட்னியில் உள்ள மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது  விலா எலும்பில் ஏற்பட்ட காயத்தால் உள் இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதனால் இவ்வாறு அவா்  தீவிர சிகிச்சைப் பிரிவில்  அனுமதிக்கப்பட்டுள்ளார் என தொிவிக்கப்பட்டுள்ளது

நன்றி

Leave a Reply