அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களில் இருந்து நடத்தப்படும் எந்த தாக்குதலும் ஏற்றுக்கொள்ள முடியாதது

அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களில் இருந்து ஈரான் மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலும் “எந்தவொரு சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் இன்று புதன்கிழமை (12) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அண்டை நாடுகளுடனான தனது உறவுகளை ஈரான் மதிக்கிறது என்றும், ஆனால் பிராந்தியத்தில் அமைந்துள்ள அமெரிக்க தளங்களில் இருந்து தொடங்கும் தாக்குதல்களுக்கு எதிராக எச்சரித்ததாகவும் பெஷேஷ்கியன் கூறினார்.

நன்றி

Leave a Reply