ஈரான் ஒருநாளும் அணு ஆயுதத்தை உருவாக்க முயன்றதில்லை, இனியும் முயற்சிக்கப் போவதுமில்லை. பேரழிவு தரும் ஆயுதங்களை நாங்கள் உருவாக்க மாட்டோம்.
முஸ்லீம் நாடுகளின் ஒத்துழைப்புடன் விரிவான பிராந்திய பாதுகாப்பு அமைப்புக்கான தொடக்கமாக சவுதி, பாகிஸ்தான் தற்காப்பு ஒப்பந்தத்தை ஈரான் வரவேற்கிறது
பாலஸ்தீன மற்றும் கத்தார் குடிமக்கள் கொல்லப்பட்டதற்கு வழிவகுத்த கத்தார் மீதான இஸ்ரேலிய ஆட்சியின் குற்றவியல் ஆக்கிரமிப்பை நாங்கள் கண்டிக்கிறோம், மேலும் கத்தார் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் எங்கள் ஆதரவையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்துகிறோம்.
– அமெரிக்காவில் ஐ.நா. சபையில் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் இன்று (24) ஆற்றிய உரையின் முக்கிய குறிப்புக்கள் –