ஆஸ்திரேலியாவின் சிட்னியில் யூதர்கள் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்திய அகமது அல்-அஹ்மத்துக்கு ஜனாதிபதி டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.
‘துப்பாக்கி ஏந்தியவர்களில் ஒருவரை நேரடியாக எதிர்கொள்ளத் துணிந்து, பல உயிர்களைக் காப்பாற்றிய மிகவும் துணிச்சலான மனிதர். அவர் இப்போது காயமடைந்து மருத்துவமனையில் இருக்கிறார். அதைச் செய்த இந்த மனிதருக்கு எல்லா மரியாதையும் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலியப் பிரதமரும் அவுஸ்திரேலிய துப்பாக்கிச்சூட்டின் போது சாதுரியமாகச் செயற்பட்ட அஹ்மத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

