ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் முயற்சியில் நால்வர் உயிரிழப்பு!


பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையேயான ஆங்கிலக் கால்வாயில் சிறிய படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் உயிரிழந்ததாக பிரெஞ்சு உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கலேஸ் நகருக்குத் தெற்கே, எக்விஹென் மற்றும் எகால்ட் கடற்கரைகளுக்கு இடையே உள்ள பூலோன் கடற்கரைக்கு அப்பால் நிகழ்ந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இன்று காலை முதல் மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்தினை அடுத்து சுமார் 30 பேர் அவசர மருத்துவ சேவையினரால் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த […]

நன்றி

Leave a Reply