ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் வேலை..ரூ.43000 சம்பளம் – தேர்வு கிடையாது! Aavin Recruitment 2025

Aavin Recruitment 2025: தமிழ்நாடு அரசு ஆவின் நிறுவனம், திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் காலியாக உள்ள 06 கால்நடை ஆலோசகர் (Veterinary Consultant) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்குத் தகுதியான நபர்களைத் தேர்வு செய்ய, ஆகஸ்ட் 14, 2025 அன்று நேர்காணல் நடைபெற உள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

Description Details
வேலை பிரிவு TN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள் திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால்
உற்பத்தியாளர்கள் ஒன்றியம்
ஆவின் நிறுவனம்
பணிகள் கால்நடை ஆலோசகர் (Veterinary Consultant)
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்
நேர்காணல் நாள் 14.08.2025
பணியிடம் திருப்பூர் – தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://tiruppur.nic.in/

திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், பின்வரும் பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது:

  • பதவியின் பெயர்: கால்நடை ஆலோசகர் (Veterinary Consultant)
  • காலியிடங்கள்: 06

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கால்நடை அறிவியல் மற்றும் கால்நடை வளர்ப்பில் இளங்கலை பட்டம் (Bachelor’s degree in Veterinary Science and Animal Husbandry) பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளை எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.43,000/- சம்பளம் வழங்கப்படும். கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள், தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் நேரடியாகக் கலந்துகொள்ளலாம்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் முகவரி: கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், லிட்., நாகர்கோவில்.

நேர்முகத் தேர்வு நாள்: 11.06.2025

நேரம்: காலை 11:30 மணி


இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்


Click here

ஆவின் திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், நேர்முகத் தேர்வில் நேரடியாகக் கலந்துகொண்டு விண்ணப்பிக்கலாம்.

நேர்முகத் தேர்வு நாள் மற்றும் நேரம்:

  • நாள்: 14.08.2025
  • நேரம்: காலை 11:00 மணி

தேவையான ஆவணங்கள்: உங்கள் பட்டப்படிப்பு சான்றிதழ்கள் மற்றும் பிற தேவையான கல்விச் சான்றிதழ்கள் அனைத்தையும் நேர்காணலுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் முகவரி: திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட், ஆவின் பால் சில்லிங் சென்டர், வீரபாண்டி பிரிவு, பல்லடம் ரோடு, திருப்பூர்- 641 605.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here

நன்றி

Leave a Reply