நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 17ஆம் திருவிழா நேற்றைய தினம் வியாழக்கிழமை கிழமை (15.08.25) இடம்பெற்றது.
17ஆம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான், வள்ளி தெய்வானை ஆகியோர் இடும்பன் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தனர்
The post இடும்பனில் எழுந்தருளிய நல்லூரான்! appeared first on Global Tamil News.