இந்திய ரிசர்வ் வங்கியில் ஆபீசர் வேலைவாய்ப்பு – 120 காலியிடங்கள் || ரூ. 78450 சம்பளம்! RBI Recruitment 2025

RBI Recruitment 2025: இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 2025 ஆம் ஆண்டிற்கான அதிகாரிகளுக்கான (Officers) வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, மொத்தம் 120 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள், 30.09.2025-க்கு முன்னதாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

Description Details
வேலை பிரிவு Central Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள் இந்திய ரிசர்வ் வங்கி
Reserve Bank of India
காலியிடங்கள் 120
பணிகள் Officers
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம்
கடைசி தேதி 30.09.2025
பணியிடம் இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://opportunities.rbi.org.in/

இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பணிகள் காலியிடங்கள்
General – Officers in Grade ‘B’ – General Cadre 05
Officers in Grade ‘B’ – DEPR Cadre 06
Officers in Grade ‘B’ – DSIM Cadre 04
மொத்த காலியிடங்கள் 120
பணிகள் கல்வித் தகுதி
General – Officers in Grade ‘B’ – General Cadre Graduation in any discipline/Equivalent technical or professional qualification with minimum 60% marks (50% for SC/ST/PwBD) or Post-Graduation with minimum 55% marks (pass marks for SC/ST/PwBD).
Officers in Grade ‘B’ – DEPR Cadre Graduation in any discipline/Equivalent technical or professional qualification with minimum 60% marks (50% for SC/ST/PwBD) or Post-Graduation with minimum 55% marks (pass marks for SC/ST/PwBD).
Officers in Grade ‘B’ – DSIM Cadre Master’s Degree with minimum 50% marks in Statistics/Applied Statistics/Quantitative Economics/Econometrics/Mathematics/Mathematical Statistics, or Master’s in Data Science/AI/Machine Learning/Big Data Analytics with minimum 55% marks, or 4-year Bachelor’s Degree with minimum 60% marks in related fields. Desirable: Ph.D. and teaching/research experience.
பதவியின் பெயர் வயது வரம்பு (01.09.2025 அன்று)
General – Officers in Grade ‘B’ – General Cadre 21 to 30 years
(Born between 02.09.1995 – 01.09.2004)
Officers in Grade ‘B’ – DEPR Cadre 21 to 30 years
(Born between 02.09.1990 – 01.09.2004)
Officers in Grade ‘B’ – DSIM Cadre 21 to 30 years
(Born between 02.09.1990 – 01.09.2004)

உச்ச வயது வரம்பு தளர்வு:

வகை வயது தளர்வு
SC/ST 5 years
OBC 3 years
PwBD (Gen/EWS) 10 years
PwBD (SC/ST) 15 years
PwBD (OBC) 13 years
Ex-Servicemen As per Government norms

வயது வரம்பு விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

பதவியின் பெயர் ஊதிய அளவு
General – Officers in Grade ‘B’ – General Cadre ரூ. 78,450/-
Officers in Grade ‘B’ – DEPR Cadre ரூ. 78,450/-
Officers in Grade ‘B’ – DSIM Cadre ரூ. 78,450/-

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பணிகளுக்கான தேர்வு செயல்முறை நான்கு முக்கிய கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது:

  1. முதல் நிலை ஆன்லைன் தேர்வு (Phase-I Online Exam): இது முதல் கட்ட தகுதித் தேர்வாகும்.
  2. இரண்டாம் நிலை ஆன்லைன் தேர்வு (Phase-II Online Exam): முதல் தேர்வில் தகுதி பெறுபவர்கள் இந்தத் தேர்வை எழுத வேண்டும்.
  3. நேர்காணல் (Interview): ஆன்லைன் தேர்வுகளில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
  4. ஆவண சரிபார்ப்பு (Document Verification) மற்றும் இறுதித் தேர்வு (Final Selection): நேர்காணலுக்குப் பிறகு, விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியானவர்கள் இறுதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
  • ST/SC/PWD விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.100/- + 18% GST
  • பொதுப்பிரிவு / ஓ.பி.சி / பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.850/- + 18% ஜி.எஸ்.டி.
  • கட்டண முறை: ஆன்லைன்

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்


Click here
  • அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது: அறிவிக்கப்படும்
  • விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 10.09.2025
  • விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.09.2025 (மாலை 6:00 மணி)
  • Phase-I Online Exam (General): அக்டோபர் 18, 2025
  • Phase-I Online Exam (DEPR/DSIM): அக்டோபர் 19, 2025
  • Phase-II Exam (General): டிசம்பர் 06, 2025
  • Phase-II Exam (DEPR/DSIM): டிசம்பர் 07, 2025

இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.rbi.org.in இணையதளத்தில் சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து சான்றிதழ்கள் இணைத்து 11.09.2025 முதல் 30.09.2025 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here

நன்றி

Leave a Reply