இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்ட பதினைந்து இலங்கை பாதாள உலக உறுப்பினர்கள் ரஷ்யா, ஓமான், துபாய் மற்றும் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளாா்.
அந்தந்த நாடுகளில் நடைபெற்று வரும் சட்ட நடவடிக்கைகள் முடிந்ததும், குறித்த நபர்களை இலங்கைக்கு அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் அவர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளாா்.
The post இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்ட 15 இலங்கையா்கள் கைது appeared first on Global Tamil News.