இறக்குமதி அரிசிகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை

இறக்குமதி செய்யப்படும் பல வகையான அரிசிகளுக்கு நேற்று (21) முதல் அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,

நாடு-ரூ. 220

சம்பா-ரூ. 230

கெக்குலு-ரூ. 210

GR11 பொன்னி சம்பா-ரூ. 240

GR 11 கீரி பொன்னி-ரூ. 225

நன்றி

Leave a Reply