இறந்த பல்லி – Jaffna Muslim


மன்னாரில் போத்தலில் அடைக்கப்பட்ட நிலையில் விற்பனை செய்யப்பட்ட (மது)  போத்தல் கள்ளில் இறந்த பல்லி ஒன்றின் முழு உடல் காணப்பட்டது.

மன்னாரில் உள்ள போத்தல் கள்ளு விற்பனை நிலையம் ஒன்றில் நேற்று முன்தினம் (29) இரவு கொள்வனவு செய்யப்பட்ட கள்ளு போத்தலிலேயே  இறந்த பல்லியின் உடல் முழுவதுமாக கிடந்துள்ளது.

இந்த நிலையில் மன்னார் பொது சுகாதார பரிசோதகர்களின் கவனத்துக்கு குறித்த விடயம் கொண்டுவரப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply