இலங்கையின் உத்தியோகபூர்வ டொலர் கையிருப்பு அதிகரிப்பு

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துகள் 2025 ஜூன் மாதத்தில் 6.08 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த நிலையில், 2025 ஜூலை மாதத்தில் 1% அதிகரித்து 6.14 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. 

இதில், நிதி பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் சீனா வழங்கிய 1.4 பில்லியன் டொலர்களும் உள்ளடங்குகிறது. 

ஆனால் இது பயன்பாட்டிற்கு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது என இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply