கடந்த சில நாட்களாக இலங்கையில் தங்கத்தின் விலையானது வீழ்ச்சியடைந்த நிலையில், இன்று (25) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,018,168 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.
24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 35,920 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 287,350 ரூபாயாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 32,930. ரூபாயாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 263,450 ரூபாயாக பதிவாகியுள்ளது.
மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 31,430 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன் 21 கரட் தங்கப் பவுணின் விலை 251,450 ரூபாயாக பதிவாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW