இலங்கை கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து சுற்றுப் பயணம் தொடர்பான அறிவிப்பினை ஸ்ரீலங்கா கிரக்கெட் (SLC) வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான SLC வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கை தேசிய ஆடவர்அணி 2026 செப்டெம்பர் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து வெள்ளை பந்து தொடரை விளையாடும்.
இந்த சுற்றுப்பயணத்தில் மூன்று டி20 சர்வதேச போட்டிகள் (T20I) மற்றும் மூன்று ஒருநாள் சர்வதேச போட்டிகள் (ODIs) இடம்பெறும்.
இந்தத் தொடர் 2026 செப்டம்பர் 15 அன்று சவுத்தாம்ப்டனில் ஆரம்பிக்கும் டி20 போட்டியுடன் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுப் பயணம் தொடர்பான அட்டவணை