இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் காலமானார்!

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயானந்த வர்ணவீர (Jayananda Warnaweera) தனது 64 ஆவது வயதில் காலமானார்.

சுழற்பந்து வீச்சாளரான வர்ணவீர, 1986 மற்றும் 1994 க்கு இடையில் இலங்கையை 10 டெஸ்ட் போட்டிகளிலும், ஆறு ஒருநாள் போட்டிகளிலும் பிரதிநிதித்துவப்படுத்தினார். 

அவரது இறுதிச் சடங்கு விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply