இளவரசர் முகமது பின் சல்மானிடம், இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் நற்சான்றிதழ்களை வழங்கினார்

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான இளவரசர் முகமது பின் சல்மானிடம் இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் நற்சான்றிதழ்களை இன்று (24) வழங்கினார்


ரியாத்தில் உள்ள அல்-யமாமா அரச அரண்மனையில் இந்நிகழ்வு நடைபெற்றது.


இதன்போது இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வாத், சவூதி மன்னருக்கும், இளவரசருக்கும் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார சார்பில், தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply