இஷாரா உட்பட ஐந்து இலங்கையர்களும் நாட்டிற்கு வருகை!











இஷாரா உட்பட ஐந்து இலங்கையர்களும் நாட்டிற்கு வருகை! – Athavan News

































சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபராக கருதப்படும் இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து இலங்கையர்களும் சற்று முன்னர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இன்னிலையில்  அவரும் அவரது குழுவினரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL 182 இல் காத்மாண்டுவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளனர்.

நன்றி

Leave a Reply