இஷாரா செவ்வந்தியை கடத்தியவர், ஈஸ்டர் தாக்குதல்தாரிகளையும் கடத்தினாரா?

கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இஷாரா செவ்வந்தி, மனித கடத்தல்காரரான ஆனந்தன் என்பவரால் இந்தியாவிற்கு கடத்தப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடைய பல சந்தேக நபர்களையும் இவர் நாடு கடத்தியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர்  தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன..

The post இஷாரா செவ்வந்தியை கடத்தியவர், ஈஸ்டர் தாக்குதல்தாரிகளையும் கடத்தினாரா? appeared first on Global Tamil News.

நன்றி

Leave a Reply