காசா பாலஸ்தீன நிலம். அதன் மக்களின் உரிமைகளை எந்த ஆக்கிரமிப்பாலும் பறிக்க முடியாது. இரு நாடுகள் தீர்வுக்கு ஆதரவளிப்பதில் அனைத்து நாடுகளும் இணைய வேண்டும். இஸ்ரேலை எதிர்கொள்வதில் முஸ்லிம் நாடுகளிடம் பலமான கூட்டு அவசியம்.
– சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் –