இஸ்ரேல் உடனடியாக காசா மீது, குண்டுவீச்சு நடத்துவதை நிறுத்த வேண்டும் – – டிரம்ப் –

இஸ்ரேல் உடனடியாக காசா மீது குண்டுவீச்சு நடத்துவதை நிறுத்த வேண்டும், அப்போதுதான் பணயக்கைதிகளை பாதுகாப்பாகவும், விரைவாகவும் வெளியேற்ற முடியும். இது காசாவைப் பற்றியது மட்டுமல்ல, மத்திய கிழக்கில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அமைதியைப் பற்றியது.

– டிரம்ப் –

நன்றி

Leave a Reply