இஸ்லாத்தை விமர்சனம் செய்வதற்கு முன், குர்ஆனை கையில் எடுத்து, திறந்த மனதுடன் படியுங்கள். நிச்சயமாக குர்ஆன் வழிகாட்டும். நீங்கள் இனி ஒருபோதும், இஸ்லாத்தை வெறுக்க மாட்டீர்கள். குர்ஆன் முஸ்லிம்களுக்கு மாத்திரம் சொந்தமானதல்ல. சகல மொழிகளிலும் மொழி பெயர்ப்புகள் தற்போது உண்டு.