ஈராக்கில் உள்ள மிகப்பெரிய இராணுவத் தளத்தை, காலிசெய்த அமெரிக்கப் படைகள்

ஈராக்கில் உள்ள ஐன் அல்-அசாத் விமானத் தளத்தை அமெரிக்கப் படைகள் காலி செய்து ஈராக் இராணுவத்திடம் ஒப்படைத்துள்ளன.

இந்த நிலையில் ஈரான் – ஈராக் வெளிநாட்டு அமைச்சர்களிடையே சந் திப்பொன்று நடைபெற்றுள்ளது.

நன்றி

Leave a Reply