உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான போர் நான்கு ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில், களமுனைப் போருக்கு நிகராக உக்ரைன் தனது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பப் போராடி வருகின்றது. உக்ரைனின் வரவு செலவுத் திட்டத்தில் நிலவும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் 90 பில்லியன் யூரோக்களை (சுமார் 105 பில்லியன் டாலர்) கடனாக வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. சர்வதேச நாடுகளின் மொத்த நிதியுதவியான 136.5 பில்லியன் டொலரில் இதுவே மிகப்பெரிய பங்காகும். இந்த நிதியுதவியின் முதல் […]
