0
உத்தரகாண்ட் மான்சா தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். ஹரித்வார் மானசா தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். கூட்ட நெரிசல் ஏற்பட்ட ஹரித்வார் கோயிலுக்கு விரைந்த காவல்துறை, மீட்புப் படையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்