எகிப்திய ஜனாதிபதி சிசி தெரிவித்துள்ள கருத்துக்கள்

எகிப்திய ஜனாதிபதி சிசி தெரிவித்துள்ள கருத்துக்கள்

⭕️ காசாவுக்கான் உதவியை, எகிப்து தடுக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் தவறானவை. ரபா கடவையின் மறுபுறத்தில் உள்ள, இஸ்ரேலிய இராணுவமே தடையாக உள்ளது.

⭕️ எகிப்து உதவிகளை வழங்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளது. ஆனால் இஸ்ரேல் பாலஸ்தீனப் பக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. உதவிகள்  நுழைவைத் தடுக்கிறது.

⭕️ காசாவில் நடப்பது திட்டமிட்ட இனப்படுகொலை. பாலஸ்தீனத்தை அழிக்கும் முயற்சி. இதற்கு உடந்தையாக இருப்பவர்களை வரலாறு தீர்மானிக்கும்.

நன்றி

Leave a Reply