கொழும்பு பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் 10 ஆம் வகுப்பு மாணவியான தில்ஷி அம்சிகா, தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள நிலையில் இதுவரையில் அதற்கான நீதி கிடைக்கவில்லை எனவும் எதிர்வரும் 18ஆம் திகதி குறித்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆதவனின் செய்திப்பிரிவிற்கு பிரத்தியேகமாக வழங்கிய செவ்வியிலேயே ஜோசப் ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related