என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வேலை – 1101 அப்ரண்டிஸ் பணியிடங்கள் || தேர்வு கிடையாது! NLC Recruitment 2025

NLC Recruitment 2025: மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாட்டில் உள்ள நெய்வேலி பழுப்பு நிலக்கரி என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் காலியாகவுள்ள 1101 Trade Apprenticeship Training பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 21.10.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

Description Details
வேலை பிரிவு Central Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (என்எல்சி)
NLC India Limited
அறிவிப்பு எண்: L&DC/03A/2025 
காலியிடங்கள் 1101
பணிகள் Trade Apprenticeship Training
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம்
கடைசி தேதி 21.10.2025
பணியிடம் நெய்வேலி,தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.nlcindia.in/

என்எல்சி இந்தியா வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் காலிப்பணியிடங்கள்
Trade Apprenticeship Training 787
Graduate Apprenticeship Training 314
மொத்தம் 1101

Trade Apprenticeship Training

  1. Fitter – 124 Posts
  2. Turner – 45 Posts
  3. Mechanic (Motor Vehicle) – 120 Posts
  4. Electrician – 174 Posts
  5. Wireman – 119 Posts
  6. Mechanic (Diesel) – 05 Posts
  7. Plumber – 05 Posts
  8. Stenographer – 20 Posts
  9. Welder – 125 Posts
  10. COPA(Computer Operator And Programming Assistant) – 30 Posts
  11. Refrigeration and Air Conditioning Mechanic – 10 Posts
  12. Moulder – 05 Posts
  13. Carpenter – 05 Posts

Graduate Apprenticeship Training

  1. Pharmacy (Graduate) – 03 Posts
  2. Commerce – 68 Posts
  3. Computer Science – 89 Posts
  4. Computer Application – 49 Posts
  5. Business Administration – 47 Posts
  6. Geology – 12 Posts
  7. Chemistry – 11 Posts
  8. Nursing – 34 Posts
  9. Micro Biology – 01 Post

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

என்எல்சி இந்தியா வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கான கல்வித்தகுதி விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

பணியின் பெயர் கல்வி தகுதி
Trade Apprenticeship Training ITI in relevant Trade from NCVT/SCVT with NTC/PNTC Certificate
Graduate Apprenticeship Training B.Sc, B.C.A, B.B.A, B.Com, B.Pharm, B.Sc.(Nursing)

குறிப்பு: விண்ணப்பதாரர்கள் 2021, 2022, 2023, 2024, அல்லது 2025 ஆம் ஆண்டுகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அல்லது புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

என்எல்சி இந்தியா வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின் படி, வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.

  • எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு உண்டு. அதாவது, இந்த பிரிவினர் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
  • ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் தளர்வு உண்டு. அதாவது, இந்த பிரிவினர் 33 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

என்எல்சி இந்தியா வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கான சம்பள விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

பணியின் பெயர் சம்பளம்
Trade Apprenticeship Training மாதம் Rs.10,019/-
Graduate Apprenticeship Training மாதம் Rs.12,524 – 15,028/-

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு Merit List மற்றும் Certificate Verification ஆகிய இரண்டு கட்ட முறைகள் பின்பற்றப்படும். இந்த இரண்டு கட்ட தேர்வு முறைகளின் அடிப்படையில் தகுதியான நபர்கள் என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

  • ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள் 06.10.2025
  • ஆன்லைன் விண்ணப்பம் முடியம் நாள் 21.10.2025

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்


Click here

என்எல்சி இந்தியா வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 06.10.2025 முதல் 21.10.2025 தேதிக்குள் www.nlcindia.in இணையதளத்தில் சென்று Apply Online பட்டனை கிளிக் செய்து பின்னர் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here

நன்றி

Leave a Reply