எவ்வளவு அழகான காட்சி இது… – Jaffna Muslim

சிங்கள மக்கள், முஸ்லிம்களது பள்ளிவாசல்களைக் கழுவி சுத்தம் செய்கின்றனர். முஸ்லிம்கள், சிங்களவர்களது கடைகளைக் கழுவி சுத்தம் செய்கின்றனர்.

தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் எல்லோருக்கும் உணவு உட்பட பல விடயங்களில், பரஸ்பரம் எல்லோரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி உதவுகின்றனர்.  எவ்வளவு அழகான காட்சி இது.

 – ஹத்னாகொட  விகாராதிபதி பஞ்ஞாதிஸ்ஸ தேரர் –

(உடுநுவர மற்றும் உடபலாத்த பிரதேச அதிகரண சங்க நாயக்கர்).

இன்று (13)  நடைபெற்ற Zam Zam Foundation இன் Disaster Resilience and Preparedness Centre (DRPC) அங்குரார்ப்பண நிகழ்வில் பேசிய கருத்து.

Siraj Mashoor

நன்றி

Leave a Reply