ஏதாவது ஒரு டிகிரி போதும்…அரசு வங்கியான பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை – 104 காலியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும்! Bank of Baroda Recruitment 2026

Bank of Baroda Recruitment 2026: அரசு வங்கியான பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாகவுள்ள 104 Deputy Manager – Senior Relationship Manager, AVP II – Group Head, AVP II – Territory Head பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 16.04.2026 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

Description Details
வேலை பிரிவு Central Govt Jobs 2026
மத்திய அரசு வேலை 2026
துறைகள் பேங்க் ஆஃப் பரோடா வங்கி
(Bank of Baroda)
காலியிடங்கள் 104
பணி AVP II – Group Head, AVP II – Territory Head,
Dy Manager – Sr Relationship Manager,
Dy Manager – Wealth Strategist (Investment and Insurance)
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம்
கடைசி தேதி 16.04.2026
பணியிடம் இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://bankofbaroda.bank.in/

பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர் காலிப்பணியிடங்கள்
AVP II – Group Head 04
AVP II – Territory Head 17
Dy Manager – Sr Relationship Manager 70
Dy Manager – Wealth Strategist 13

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பதவியின் பெயர் (Post Name) கல்வித் தகுதி & தேவையான பணி அனுபவம் (Work Experience)
AVP II – Group Head ஏதேனும் ஒரு துறையில் பட்டம் (Degree). (மேலாண்மை முதுகலை பட்டம் கூடுதல் தகுதி).

10 ஆண்டுகள் அனுபவம் (Wealth Management/Retail Banking). இதில் 5 ஆண்டுகள் Regional அளவில் பெரிய குழுவை வழிநடத்தியிருக்க வேண்டும்.

AVP II – Territory Head ஏதேனும் ஒரு துறையில் பட்டம் (Degree). (NISM/IRDA சான்றிதழ்கள் முன்னுரிமை).

6 ஆண்டுகள் அனுபவம் (Relationship Management). இதில் குறைந்தது 2 ஆண்டுகள் Team Lead-ஆக பணியாற்றியிருக்க வேண்டும்.

Dy Manager – Senior Relationship Manager ஏதேனும் ஒரு துறையில் பட்டம் (Degree).

3 ஆண்டுகள் அனுபவம் (Relationship Manager). பொதுத்துறை/தனியார் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் பணியாற்றியிருக்க வேண்டும்.

Dy Manager – Wealth Strategist ஏதேனும் ஒரு துறையில் பட்டம் (Degree).

3 ஆண்டுகள் அனுபவம் (Investment Counsellor/RM). மியூச்சுவல் ஃபண்ட், இன்சூரன்ஸ், PMS மற்றும் AIF தயாரிப்புகளில் சிறந்த அறிவு அவசியம்.

பதவியின் பெயர் வயது வரம்பு (01.03.2026 அன்று)
AVP II – Group Head 31 – 45 ஆண்டுகள்
AVP II – Territory Head 27 – 40 ஆண்டுகள்
Dy Manager – Sr Relationship Manager 24 – 35 ஆண்டுகள்
Dy Manager – Wealth Strategist 24 – 45 ஆண்டுகள்

வயது தளர்வு விவரங்கள்:

பிரிவு வயது தளர்வு
SC / ST +5 ஆண்டுகள்
OBC (NCL) +3 ஆண்டுகள்
பெண்கள் / மாற்றுத்திறனாளிகள் பிரிவின் அடிப்படையில்
முன்னாள் ராணுவத்தினர் அரசு விதிகளின்படி

பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு வங்கியின் விதிகளின்படி சம்பளம் மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும்.. சம்பளம் தொடர்பான மேலும் விரிவான தகவல்களுக்கு வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் நிலைகளில் தேர்வு செய்யப்படுவார்கள்:

  1. ஆன்லைன் தேர்வு,
  2. உளவியல் தேர்வு மற்றும்
  3. நேர்காணல்.

இந்த பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2026 பணிக்கான விண்ணப்பக் கட்டணம் பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது:

  • பெண்/பழங்குடியினர்/பட்டியல் சாதியினர்/முன்னாள் ராணுவத்தினர்/மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.175/-
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.850/-
  • கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்


Click here
  • விண்ணப்பம் தொடங்கும் தேதி : 27.03.2026
  • விண்ணப்பம் முடியும் தேதி : 16.04.2026

பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 27.03.2026 முதல் 16.04.2026 தேதிக்குள் https://www.bankofbaroda.in/ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

நன்றி

Leave a Reply