ஐபிஎல் திருவிழா இன்று ஆரம்பம்: ஆர்சிபி – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பலப்பரீட்சை

மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்​பர் கிங்​ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய மூன்று அணி​களும் இணைந்து மொத்​தம் 13 ஐபிஎல் பட்​டங்​களை வென்றுள்ளன. இருப்​பினும், கடந்த சீசன் இந்த அணி​களுக்கு கடும் போராட்​ட​மாகவே அமைந்​தது. கடந்த முறை பிளே-ஆஃப் சுற்று வரை மும்பை அணி சென்றாலும்,  அவர்​களின் முழுத் திறனும் வெளிப்படவில்லை. 5 முறை சாம்​பியன் என்ற அடிப்படையில் இம்​முறை மும்பை அணி கம்​பீர​மான ஆட்டத்தை வெளிப்​படுத்துவதில் முனைப்பு காட்​டக்​கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன கடந்த சீசனில் […]

நன்றி

Leave a Reply