ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டால், 5 ஆண்டுகள் சிறை – வெளிநாட்டினர் நாடு கடத்தப்படுவர்

ஓரினச் சேர்க்கையை குற்றமாக்கும், புதிய சட்டத்தை புர்கினா பாசோ ஆட்சியாளர்கள் இயற்றியுள்ளனர். செப்டம்பர் 1 திங்கட்கிழமை (நேற்று) சட்டத்தை  நிறைவேற்றினர்.

சட்டத்தை மீறி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டால் 5  ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்,  வெளிநாட்டினர்   நாடு கடத்தப்படுவார்கள். 

முன்னதாக  புர்கினா பாசோவில்  குடும்ப சீர்திருத்தம், குடியுரிமைச் சட்டத்தின்  ஓரினச் சேர்க்கை இருந்தது. 

எனினும் புதிய ஆட்சியாளரின் வருகையை அடுத்து, அந்நாடு துரித கதியில் முன்னேறுவதுடன், ஆபிரிக்க தேசத்தின் முன்மாதிரிமிக்க தலைவர்களில் ஒருவராக, அந்நாட்டு ஆட்சியாளர் இப்ராஹிம் டிராரே உருவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply