கடலில் மூழ்கி வியட்நாம் பெண் உயிரிழப்பு

அளுத்கம மொரகல்ல கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் இன்று (11) நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இறந்தவர் 48 வயதுடைய வியட்நாம் பெண் என தெரிவிக்கப்படுகிறது.

The post கடலில் மூழ்கி வியட்நாம் பெண் உயிரிழப்பு appeared first on LNW Tamil.

நன்றி

Leave a Reply