கட்டார் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது!

சிரேஷ்ட ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து கட்டார் தலைநகர் டோஹாவில் இஸ்ரேல் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளது.  இந்தத் தாக்குதல் தமது அமைதிப் பேச்சுவார்த்தைக் குழுவை குறிவைத்து நடத்தப்பட்டதாக ஹமாஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அந்நாட்டில் உள்ள அமெரிக்க பிரஜைகளை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கட்டாரில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது  அத்துடன் சமூக ஊடகங்களைக் கண்காணிக்குமாறும் அமெரிக்க பிரஜைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post கட்டார் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது! appeared first on Global Tamil News.

நன்றி

Leave a Reply