காசா இனப்படுகொலைக்கு உடந்தை, இத்தாலிய பிரதமர் அமைச்சர்கள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு

காசா இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்ததற்காக இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி மற்றும் அவரது இரண்டு அமைச்சர்கள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

நன்றி

Leave a Reply