காட்டிக் கொடுப்பவர்களின் நிலை பரிதாபத்திற்குரியது

பணத்திற்காகவும் சலுகைகளுக்காகவும் காட்டிக் கொடுப்பவர்களின் நிலை எப்போது சீரழிவு நிறைந்த பரிதாபத்திற்குரியது. காசாவில் போர் நிறுத்த உடன்படிக்கை எட்டப்பட்டவுடன் இஸ்ரேலுடன் இணைந்து செயற்பட்ட அபு ஷபாப் ஆயுதக் குழுவில் குழப்பமும் விரக்தியும் நீடிக்கிறதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.


இஸ்ரேலிய இராணுவத்தின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் அவி பென்யாஹு: காசாவில் இஸ்ரேலிய இராணுவத்துடன் ஒத்துழைக்கும் அபு ஷபாப் இஸ்ரேலுக்குள் நுழைய மாட்டார்கள், அவர்கள் தங்கள் தலைவிதியை மட்டும் எதிர்கொள்ள வேண்டும்.  இஸ்ரேலிய இராணுவம் இயக்கத்தை எதிர்த்துப் போராட யாரையும் கட்டாயப்படுத்தவில்லை, மேலும் அவர்கள் தங்கள் முடிவுகளின் விளைவுகளைச் சுமக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply