காத்தான்குடி மாணவனின் மகத்தான சாதனை – Jaffna Muslim

இன்று வெளியாகியுள்ள உயர்தர பரீட்சை (2025) முடிவுகளின் படி, காத்தான்குடியை சேர்ந்த மாணவர் முகம்மட் சுபைத்தீன் பர்தான் அவர்கள் வர்த்தக பிரிவில் மாவட்டம் மற்றும் தேசிய ரீதியில் முதலாவது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்!

நன்றி

Leave a Reply