சம்பத் மனம்பேரி நீதிமன்றத்தில் சரண் – Jaffna Muslim








<br /> சம்பத் மனம்பேரி நீதிமன்றத்தில் சரண் – Jaffna Muslim<br />
























மித்தெனிய பகுதியில் “ஐஸ்” என்ற போதைப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு இரசாயனக் கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த சம்பத் மனம்பேரி வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் இன்று (17) சரணடைந்தார்.



நன்றி

Leave a Reply