மார்ச் 20 வெள்ளிக்கிழமை அன்று, ஈத் அல் பித்ர் நோன்புப் பெருநாள் என சவுதி அரேபியா அறிவித்துள்ளது.
1447-ஆம் ஆண்டு ஷவ்வால் மாதத்தின் பிறை இன்று (18) சவுதியில் எங்கும் காணப்படவில்லை. அதைத் தொடர்ந்து, ரமலான் மாதம் நாளை 30 நாட்களை நிறைவு செய்கிறது. மேலும் ஈத் அல் ஃபித்ர் வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படும்.

